ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.
வடக்கு மீனவர்களின் பிரச்சினையும் சுமந்திரனின் தனி நபர் சட்டமூலமும்
இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற வடக்கில் ...
34 வருடங்களின் பின்னர் அச்சுவேலி-வசாவிளான் பாதை விடுவிப்பு | 01/11/2024
34 வருடங்களின் பின்னர் இன்று காலை 6 மணிக்கு பொது மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்ட அச்சுவேலி-...
சமஷ்டி கோரிக்கை பிரிவினைவாதம், தேசத் துரோகம் | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
பிரச்சனையும் பின்னணியும்: 2009 இல் யுத்த வெற்றியை பெற்ற இலங்கை, தாங்கள் தமிழ்த்தேசத்தை ...
உயர் பாதுகாப்பு மண்டல காணிகளை பாதுகாக்க | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
பிரச்சனையும் பின்னணியும்: அரசாங்கம் தமிழ்மக்களின் தனியார் காணிகளை பெருமளவில் உள்ளடக்கியதான உயர் ...
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினர் மீதான வழக்கு | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
பிரச்சனையும் பின்னணியும்: தொல்லியல் திணைக்களம் தமிழரின் பாரம்பரிய அடையாளங்களை குறிவைத்து ...
p2p - பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம்
கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் அரகலய போராட்டத்தின் மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. ஆனால் அந்த ...
தமிழ் மாணவர்களுக்கான சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
பிரச்சனையும் பின்னணியும்: இலங்கை சட்ட கல்லூரிக்கான தெரிவு பின்வரும் விடயங்களை பொருத்தே ...
இன மத அடையாளங்களுடனான கட்சிகளை தடை செய்யும் மசோதா 2009 | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
பிரச்சனையும் பின்னணியும்: போர் முடிந்த கையோடு இலங்கை அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட இனம் / மதத்துடன் ...
பிரச்சனையும் பின்னணியும்: 2007, இக்காலப்பகுதியில் கொழும்பு மற்றும் மக்கள் செறிந்து வாழும் ...
பிரச்சனையும் பின்னணியும்: 2011 நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த ...
பிரச்சனையும் பின்னணியும்: நவம்பர் 2011ல் இலங்கை அரசு, தனியார் காணி மீதான கட்டுப்பாட்டை ...
தமிழர் வெளியேற்ற வழக்கு 2007 | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
பிரச்சனையும் பின்னணியும்: ஜூன் 2007 இல், கொழும்பில் உள்ள வாடகை இடங்களில் வசிக்கும் தமிழர்கள் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை | சுமந்திரன்
பிரச்சனையும் பின்னணியும்: கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ ...